தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழ்நாட்டியல் 1.16 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது: தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: