ஒமிக்ரானை 4 மணி நேரத்தில் கண்டறியும் நவீன ஆர்.டி.பிசிஆர் கருவி

டெல்லி: ஒமிக்ரானை 4 மணி நேரத்தில் கண்டறியும் நவீன ஆர்.டி.பிசிஆர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. டாடா, ஐசிஎம்ஆர் இணைந்து உருவாக்கிய கருவிக்கு மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: