2-வது டெஸ்ட் போட்டி: தென்னாபிரிக்காவுக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ஜோஹனஸ்பர்க்: 2-வது டெஸ்டில் தென்னாபிரிக்கா வெற்றிக்கு இலக்காக 219 ரன்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 2-வது இன்னிங்ஸில் இந்தியா 266 ரன்களை எடுத்தது, 239 ரான் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் ரஹானே 58 ரங்களும், புஜாரா 53, ரன்களும், விஹாரி 40 ரன்களும் எடுத்தனர். தென்னாப்ரிக்கா தரப்பில் ரபடா, ஜான்சன், லுகினி இங்கிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories: