சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு அட்டவணைப்படி நடைபெறும்: யுபிஎஸ்சி அறிவிப்பு

டெல்லி: சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு அட்டவணைப்படி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜன.7,8,9,15,16-ம் தேதிகளில் சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளது.

Related Stories: