ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழப்பு.: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று உடன் அந்த நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

Related Stories: