இந்தியா ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழப்பு.: ஒன்றிய அரசு தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 ராஜஸ்தான் யூனியன் அரசு டெல்லி: ஒமிக்ரான் தொற்று காரணமாக ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று உடன் அந்த நபருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
உக்ரைன் போரால் சலுகை விலையில் தருவதால் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கிக் குவிக்கிறது இந்தியா: சீனாவும் போட்டா போட்டி
விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு ஏழுமலையானை தரிசிக்க 13 மணி நேரம் காத்திருப்பு: 3 கிமீ தூரத்துக்கு வரிசை