×

கேரளத்துக்கு உடைகற்களை கடத்திய 3 பேர் கைது; டிப்பர் லாரி பறிமுதல்

போடி: கேரளத்துக்கு உடைகற்களை கடத்திய 3 பேர் கைது; டிப்பர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலாவதியான அனுமதிச் சீட்டுடன் போடி வழியாக லாரியில் உடை கற்களை கேரளத்துக்கு கடத்திய கும்பல் முந்தல் சாவடியில் சிக்கியுள்ளது.


Tags : Kerala ,Tipper Larry , 3 arrested for smuggling clothes to Kerala; Tipper truck confiscated
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...