சென்னை தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 அருண் விஜய் சென்னை: தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவர் அறிவுரை படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அம்பத்தூர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்.!
பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார்?: பதில்மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட் உத்தரவு
டெல்டா மாவட்ட விவசாயிககளுக்கு தங்கு தடையின்றி ரசாயன உரங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 500 அபராதம்; மாநகர காவல் துறை எச்சரிக்கை