கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதால் 15- 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிக்கு மாற்று நடவடிக்கை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

Related Stories: