வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: