கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய விதிகளை வெளியிட்டது ஒன்றிய அரசு

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத் தனிமை குறித்து புதிய விதிகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். மேலும் 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருந்த 7 நாளுக்கு பிறகு தனிமை முடிந்து வெளியே வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: