முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் விசாகா கமிட்டி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முன்னாள் டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கில் விசாகா கமிட்டி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கை சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு தரப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: