நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

ஐதராபாத்: நடிகர் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில் கொரோனா பரவால் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: