குற்றம் கரூர் அருகே கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 Kalkuvari கரூர் கரூர்: அரவக்குறிச்சி ரெங்கமலைக் கணவாயில் உள்ள கல்குவாரியில் கலப்பட டீசல் பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கலப்பட டீசலை பதுக்கிய கல்குவாரி மேலாளர் மேச்சேரி மாரிமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி குருசுகுப்பத்தில் போதை மாத்திரை, பவுடர் விற்ற ஆப்பிரிக்க மாணவர்கள் கைது: சுற்றுலா விசாவில் தங்கியிருந்த இளம்பெண்ணும் சிக்கினார்
சேத்துப்பட்டு அருகே சொத்து தகராறில் தம்பி சுட்டுக்கொலை மாஜி ராணுவ வீரர், மனைவியுடன் கைது: பல மணிநேர சமரசத்திற்கு பின் சடலம் போலீசாரிடம் ஒப்படைப்பு
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது