×

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,417 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 46 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.


Tags : MIT Educational Institute ,Chrompet, Chennai , Corona damage to 46 students at MIT Educational Institute in Chrompet, Chennai
× RELATED நீட் தேர்வில் தோல்வி: மகனை தொடர்ந்து...