குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படையின் விசாரணை அறிக்கை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல்

டெல்லி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படையின் விசாரணை அறிக்கை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையிலான முப்படையின் குழு விசாராணை அறிக்கையை தந்தது.

Related Stories: