பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி குடும்பத்தில் மகன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து சவுரவ் கங்குலி மீண்டு வீடு திரும்பிய நிலையில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories: