கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது: ஆளுநர் என்‌.ஆர்.ரவி பாராட்டு

சென்னை:  கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது என சட்டப்பேரவையில் ஆளுநர் பாராட்டினார்.  முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும், கோயில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளியிடப்படும் எனவும் கூறினார்.

Related Stories: