குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு: ஆளுநர் என்‌.ஆர்.ரவி பேச்சு

சென்னை:  குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு என சட்டப்பேரவையில்  ஆளுநர் என்‌.ஆர்.ரவி பேசினார். வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: