சென்னை குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு: ஆளுநர் என்.ஆர்.ரவி பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 முதல் அமைச்சர் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கவர்னர் என். ஆர் ரவி சென்னை: குடிசைகள் இல்லா தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவு என சட்டப்பேரவையில் ஆளுநர் என்.ஆர்.ரவி பேசினார். வரும் பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்குவதோடு வேலைக்கான ஊதியம் வழங்குவது உறுதி செய்யப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தங்கள் நாட்டு வளர்ச்சிக்காக தமிழக தொழில்நுட்பங்களை ஆங்கிலேயர்கள் எடுத்து சென்றனர்: பிற மாநிலங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்; ஆளுநர் பேச்சு
மாநில அளவிலான அலுவலர்களுடன் உணவு பாதுகாப்பு, குடும்ப நலம் பற்றிய கலந்தாய்வு கூட்டம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை
ஆட்டோ பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பு டிரைவருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: சென்னை கலெக்டர் அறிக்கை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயம் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
தனியார் மையங்கள் கொள்ளையடிக்கவே நுழைவுத்தேர்வுகள் உதவும்: கவர்னர் முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேச்சு
சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு வேலை கிடைக்கவில்லை என்ற நிலையை மாற்றுவதே தமிழக அரசின் இலக்கு