பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை திட்டம் அறிமுகம்: சட்டப்பேரவையில் ஆளுநர் பெருமிதம்

சென்னை:  விவசாயம் மற்றும் பாதுகாப்பிற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என சட்டப்பேரவையில் ஆளுநர் பேசினார். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: