இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது : ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை:  இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர்  ஆர்.என்.ரவி பேசினார். இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என கூறினார்.

Related Stories: