மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது: சட்டப்பேரவையில் ஆளுநர் வலியுறுத்தல்

சென்னை: மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசை அனுமதிக்க கூடாது என சட்டப்பேரவையில் ஆளுநர் வலியுறுத்தினார். முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது என உரையாற்றினார்.

Related Stories: