தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிறப்பு முகாமில் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளனர்.  இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,36,25,813 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: