எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

சென்னை: எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார். கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள் என தெரிவித்தார். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: