சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

சென்னை: சென்னை  கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன்  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல்  சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றி வருகிறார்.

Related Stories: