சென்னை கலைவாணர் அரங்கில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் அதிமுக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: