இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றிலிருந்து 828 பேர் குணமடைந்த நிலையில், 1,307 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர்.

Related Stories: