'டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்'நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம்

வெல்லிங்டன் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது. 

Related Stories: