×

அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை : சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.



Tags : Thimuka M ,Anna Krawalaya , திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
× RELATED இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது...