×

சொல்லிட்டாங்க...

வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்திகளாக மாறும். - பிரதமர் நரேந்திர மோடி

உலகம் முழுவதும் வைரசுடன் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

மழை பாதிப்பு குறித்து மத்தியக்குழு கள ஆய்வு செய்து பல வாரம் ஆகியும் எந்த தகவலும் வெளியிடாதது தமிழகத்தை வஞ்சிக்கும் போக்கு. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

தமிழக எம்பிக்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் சந்திக்காதது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

Tags : சொல்லிட்டாங்க
× RELATED சொல்லிட்டாங்க...