டெல்லி: வேதா இல்லத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. ஜெ.தீபா, தீபக் தொடர்ந்த வழக்கில் முந்தைய அதிமுக அரசின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து. இதனை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில்உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.