×

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் - தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பீட்டர்சன் - 62, பவுமா - 51 ரன்களும் எடுத்தனர். 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி.

Tags : India ,South African , 2nd Test against India - South Africa all out for 229 in the first innings
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!