வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

சென்னை: வேலைவாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என தேர்வு வாரியம் கூறியுள்ளது. வெளிப்படையான அறிவிக்கை மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் வாரியம் பொறுப்பாகாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: