லஞ்சம் வாங்கிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் கைது

தருமபுரி: ரூ.3,500 லஞ்சம் வாங்கிய அரூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கி செயலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். டிராக்டர் கடனை திருப்பி செலுத்தியதற்கான தடையின்மை சான்று தர லஞ்சம் பெற்றபோது முருகன் கைது செய்யப்பட்டார்.

Related Stories: