2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பெரிய அளவில் பதட்டம் அடைய வேண்டியதில்லை எனவும் கூறினார்.

Related Stories: