அவிநாசியில் அனுமதியின்றி மசூதி விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை

திருப்பூர்: அவிநாசியில் அனுமதியின்றி மசூதி விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மசூதி விரிவாக்கம் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

Related Stories: