புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முகநூல் பக்கத்தில் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: