×

கல்வான் பள்ளத்தாக்கில் தேசிய கொடியை பிடித்தபடி இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படம் வெளியீடு

கல்வான்: கல்வான் பள்ளத்தாக்கில் தேசிய கொடியை பிடித்தபடி இந்திய ராணுவ வீரர்கள் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புத்தாண்டு அன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன கொடியை உயர்த்திப் பிடித்த சீன ராணுவ வீரர்கள் புகைப்படம் வெளியிட்டிருந்தனர்.


Tags : Kalwan Valley , In the Kalwan Valley, the national flag, Indian soldiers
× RELATED லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன...