புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக விளங்கி வந்த சென்னை பல்கலைக்கழகம் இன்றைக்கு அந்த பெயரை இழந்து வருகிறது: உயர் நீதிமன்றம் வேதனை

சென்னை: புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக விளங்கி வந்த சென்னை பல்கலைக்கழகம், இன்றைக்கு  அந்த பெயரை இழந்து வருகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.  சென்னை பல்கலைக்கழகத்தின் பழைய பெருமை நீடிக்கிறதா என்பது மில்லியன் டாலர் கேள்வி வருகிறது எனவும் கூறியுள்ளது.

Related Stories: