திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு

சென்னை: சென்னை திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக  தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது.  6 வாரங்களில் அறிக்கை அளிக்க குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர், வீட்டு வசதித்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: