சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரிப்பு

விருதுநகர்: சிவகாசி அருகே களத்தூரில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. ஜனவரி 1ல் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த முனியாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: