×

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே உதகை தாவரவியல் பூங்காவிற்குள் செல்ல அனுமதி

நீலகிரி: 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே உதகை தாவரவியல் பூங்காவிற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நீலகிரியில் உள்ள 6 சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Help Botanical Park , 2 dose, corona vaccine, botanical garden, admission
× RELATED யானை தாக்கி விவசாயி பலி