இந்திய வம்சாவளி பெண் சாதனை: தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண்

அண்டார்டிகா: தனி ஒருவராக தென் துருவத்தினை சென்றடைந்த முதல் பெண் என்ற பெருமையை இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளி ப்ரீத் சண்டி பெற்றுள்ளார். அண்டார்டிகா முழுவதும் பனிச்சறுக்கு செய்தபடியே  40 நாட்களில் 1,126 கி.மீ கடந்து சாதனை பெற்றுள்ளார்.

Related Stories: