கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வர் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories: