ஜனவரி 12ல் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி: தமிழிசை

புதுச்சேரி: ஜனவரி 12ல் நடக்கும் தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார் என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ஜனவரி 12ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுச்சேரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

Related Stories: