புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜனவரி 18 வரை காவல் நீட்டிப்பு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த 13 புதுக்கோட்டை மீனவர்களுக்கு ஜனவரி 18 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஜனவரி 18 வரை சிறையில் அடைக்க இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: