பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் புதிதாக உருமாறிய கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள உருமாறிய கொரோனாவுக்கு IHUB.1.640.2 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து மார்சேயில்ஸ் நகருக்கு வந்த 12 பேருக்கு இதுவரை புதுவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: