புதுக்கோட்டையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம்: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: புதுக்கோட்டையில் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையத்தில் இருந்து குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் புகழேந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories: