கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து

டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற மருத்துவர்கள் உடனே பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: